Sunday, March 6, 2011

ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்யலாமா?

ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்யலாமா?

ராகு தசை, ராகு புக்தி, ராகு அந்தரம் மற்றும் கேது தசை, கேது புக்தி, கேது அந்தரம் ஆகியவை நடைபெறும் ஜாதகர்கள் ராகு-கேது பூஜையை ராகு காலத்தில் செய்வது நல்லது.
ஆனால் சுக்கிர தசை, சூரியன், சந்திரன், செவ்வாய் புக்தி நடைபெறும் ஜாதகர்கள் குரு ஓரை, சுக்கிரன் ஓரையில் ராகு-கேது பூஜையை செய்யலாம்.

No comments:

Post a Comment