Thursday, March 14, 2013

பலி இடுதல்


பலி இடுதல்

தேங்காய் உடைத்தல், பூசணி உடைத்தல் முதலியன பலி
இடுதலாகும்.

பலி தருதல் பெரும் பாவமாகும்.
தேங்காய் தேசிக்காய் நீற்றுக்காய் இம் மூன்றும் மருத்துவகுணம் உடையது அத்துடன் பலியிடுவது வேறு இம் மூன்று காய்களையும் பயன் படுத்துவது வேறு நீற்று காய் வெட்டும்போது அந்தச் சூழலில் உள்ளதொற்று கிருமிகள் அழிகின்றன கூஷ்மாண்ட லேகியம் என்பது உடலில் உள்ள துர் நீரை அகற்றுகிறது தேங்காய் உடைக்கும் போது சூழலில் உள்ள ஒக்சிசன் அதிகரிக்கிறது இதனால் தான் தேர் போன்ற சன நெரிசல் நாளில் தேங்காய் உடைக்கப் படுகிறது இளநீரும் மருத்துவ பயன்பாட்டில் உண்டு தேசிக்காய் சூழலை சுத்தப் படுத்தும் சக்தி டுப்பவர்கள் பலர் தேசிக்காய் மணப்பார்கள் உடலில் பித்த குணத்தை அகற்றும். எனவே ஆலய பயன் பாட்டில் உள்ள ஒவ்வொரு செயலும் மிக பொருளுடையவை இங்கே பலியிடப் படுபவை தீய கிருமிகள் மிருகங்களை பலியிடுவதர்க்குப் பதிலாக என்று கூறமுடியாது காரணம் தேங்காய் தேசிக் காய் நீற்று காய் என்பன முற்றிய நிலை இவற்றின் விதையிலிருந்து மீண்டும் இவை பெருகும்


கொல்லான் புலால் மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்

எந்த தேவதையும் ஒரு உயிருக்கு இம்சை செய்வதால் மகிழ்ச்சி அடைவதில்லை. மாறாக பிற உயிர்களை காப்பதாலேயே மகிழ்ச்சி அடைகின்றது!


இப்படி செய்வது எல்லாம் பலி இடுதலின் பாவமாகும்; அதனால், துக்கமுடைய கீழ் கதி கிடைக்கும்.

  •  

No comments:

Post a Comment