Sunday, May 26, 2013

வீட்டில் பூஜையறை எந்த திசையில் அமைக்கவேண்டும்?

வீட்டில் பூஜையறை எந்த திசையில் அமைக்கவேண்டும்?

தெய்வீக மூலைகளான வடகிழக்கு, தென்மேற்கு திசைகளில் அமைப்பது சிறப்பு. தனியறை அமைக்க இடம் இல்லாவிட்டால், பூஜை அலமாரி இந்த மூலைகளில் இருக்கும்படி செய்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment