Sunday, May 26, 2013

சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்க விரும்புகிறேன். நல்லது தானா?

** சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்க விரும்புகிறேன். நல்லது தானா?

விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களின் படங்கள் முன்பு கிடைத்தன. இவையே பூஜைக்கு உகந்ததாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. தற்போது சனீஸ்வரர், பைரவர், வாஸ்து புருஷன் போன்றோரின் படங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. விற்பவர்களும், வாங்குபவர்களும் முன்பே கேட்டிருந்தால் யோசித்துச் செய்யும்படி கூறியிருக்கலாம்

No comments:

Post a Comment