Thursday, November 28, 2013

ஸ்ரீகபாலீஸ்வரர் 108 போற்றி

 
ஸ்ரீகபாலீஸ்வரர் 108 போற்றி
 
ஓம் அன்பின் உருவே  போற்றி
 
ஓம் அருளின் வடிவே  போற்றி
 
ஓம் அகிலம் காப்பவா போற்றி
 
ஓம் அம்பலக் கத்தா போற்றி
 
ஓம் அம்மையே அப்பா போற்றி
 
ஓம் அருட் பெருஞ்ஜோதியனே போற்றி
 
ஓம் அர்த்த நாரீயே போற்றி
 
ஓம் அண்ணாமலை அண்ணலே போற்றி
 
ஓம் ஆகமத் தலைவா போற்றி
 
ஓம் ஆவுடைய லிங்கமே போற்றி
 
ஓம் ஆனந்த வெள்ளமே  போற்றி
 
ஓம் இகபரம் தருவாயே போற்றி
 
ஓம் இணையிலா ஈசா போற்றி
 
ஓம் இசை ஞானப் பொருளே  போற்றி
 
ஓம் இன்னருள் நீயே  போற்றி
 
ஓம் ஈடிலா முதல்வா போற்றி
 
ஓம் உத்தம நாயகா போற்றி
ம் உயிருக்கு உயிரே போற்றி
 
ஓம் உமையவள் கணவா போற்றி
 
ஓம் உடுக்கை ஒலித்தவா போற்றி
 
ஓம் உன்னத உணர்வே  போற்றி
 
ஓம் எங்கும் நிறைந்தவர் போற்றி
 
ஓம் எழிலின் வடிவே  போற்றி
 
ஓம் எல்லையும் நீயே  போற்றி
 
ஓம் ஏற்றங்கள் தருவாயே  போற்றி
 
ஓம் ஐயனார் ஆனவா போற்றி ஓம்
 
ஐஸ்வர்யம் அளிப்போய் போற்றி
 
ஓம் ஒன்றாக நின்றாய் போற்றி
 
ஓம் ஒளியின் ஒளியே போற்றி
 
ஓம் ஓங்கார நாதமே போற்றி
 
ஓம் ஒளவிதம் ஆனவா போற்றி
 
ஓம் கண்கண்டத் தெய்வமே  போற்றி
 
ஓம் கண்ணின் மணியே  போற்றி
 
ஓம் கருணைத் திருவே  போற்றி
 
ஓம் கனியின் சுவையே  போற்றி
 
ஓம் கற்பகத் தலைவா போற்றி
 
ஓம் கபாலம் ஏந்தியவா போற்றி
 
ஓம் கபாலி ஈஸ்வரா போற்றி
 
ஓம் கங்கையைச் சுமந்தவா போற்றி
 
ஓம் காலனை உதைத்தவா போற்றி
 
ஓம் காமனை எரித்தவா போற்றி
 
ஓம் காரணப் பொருளே  போற்றி
 
ஓம் கைலாசப் பதியே  போற்றி
 
ஓம் கொன்றை அணிந்தவா போற்றி
 
ஓம் சக்தியின் தலைவா போற்றி
 
ஓம் சாரூப நிலையே  போற்றி
 
ஓம் சிவ பத அருளே  போற்றி
 
ஓம் சிவ சிவ சங்கரா  போற்றி
 
ஓம் சிவாய நமவே  போற்றி
 
ஓம் சிவஞானப் பழமே  போற்றி
 
ஓம் சீர் தரும் செம்மலே  போற்றி
 
ஓம் சுந்தர மூர்த்தியே  போற்றி
 
ஓம் சூட்சுமப் பொருளே  போற்றி
 
ஓம் செந்தமிழ் வடிவே  போற்றி
 
ஓம் சொக்கலிங்கமே  போற்றி
 
ஓம் சோம சுந்தரா போற்றி
 
ஓம் ஞானம் அருள்பவா  போற்றி
 
ஓம் ஞான சம்பந்தா போற்றி
 
ஓம் தனிப் பெருந்தலைவா போற்றி
 
ஓம் தட்சிணா மூர்த்தியே  போற்றி
 
ஓம் தணலின் உருவமே போற்றி
 
ஓம் திருவடிப் பெருமையே  போற்றி
 
ஓம் திருநீற்று நலமே  போற்றி
 
ஓம் தில்லையின் திரு நடனமே போற்றி
 
ஓம் திருவாலங்காடா  போற்றி
 
ஓம் திருவாசகத் தேனே  போற்றி
 
ஓம் திருமுறைப் பாட்டே  போற்றி
 
ஓம் திங்களை அணிந்தவா போற்றி
 
ஓம் தீயினை ஏந்தினாய் போற்றி
 
ஓம் தீர்த்தமும் நீயே  போற்றி
 
ஓம் தேவாரத் திருத்தலமே  போற்றி
 
ஓம் தூக்கிய திருவடியே  போற்றி
 
ஓம் நமச் சிவாயமே  போற்றி
 
ஓம் நடராஜ அழகே  போற்றி
 
ஓம் நாதாந்த வித்தகா  போற்றி
 
ஓம் நான்மறைப் பொருளே  போற்றி
 
ஓம் நித்திய சுகமே  போற்றி
 
ஓம் நீல கண்டா போற்றி
 
ஓம் நீங்காத நினைவே  போற்றி
 
ஓம் நுண்ணிய வடிவே  போற்றி
 
ஓம் பசுபதி நாதா போற்றி
 
ஓம் பரம் பொருள் நீயே  போற்றி
 
ஓம் பார்வதி நாதா போற்றி
 
ஓம் பிட்சாடன அழகே  போற்றி
 
ஓம் புண்ணியப் பலனே  போற்றி
 
ஓம் பொன்னார் மேனியே போற்றி
 
ஓம் பூரணக் காரணனே போற்றி
 
ஓம் மன்றிலாடினாய் போற்றி
 
ஓம் மங்கள மகிமையே போற்றி
 
ஓம் மஹா தேவனே  போற்றி
 
 
 
ஓம் மாமலை வாசா போற்றி
 
ஓம் மாணிக்கக் கங்கையே  போற்றி
 
ஓம் முக்தி நலமே  போற்றி
 
ஓம் மெய்ப் பொருள் நீயே  போற்றி
 
ஓம் மோனத் தவமே  போற்றி
 
ஓம் வள்ளல் வரமே  போற்றி
 
ஓம் வடிவாம் நடமே  போற்றி
 
ஓம் வானின் மழையே  போற்றி
 
ஓம் வாழ்வு தருவாய் போற்றி
 
ஓம் விடையில் அமர்ந்தாய் போற்றி
 
ஓம் வில்வக் கொழுந்தே  போற்றி
 
ஓம் விபீஷணப் பெயரோய் போற்றி
 
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
 
ஓம் வேதப் பொருளே  போற்றி
 
ஓம் வேண்டும் அருளே  போற்றி
 
ஓம் வேதபுரி ஈசா போற்றி
 
ஓம் ஹர ஹர சங்கரா போற்றி போற்றி         

No comments:

Post a Comment