Monday, December 23, 2013

பிரம்மஹத்தி தோஷம் காரணங்கள்

 
பிரம்மஹத்தி தோஷம் காரணங்கள்
 
 
============ 1.பிராமணர்களுக்கு, உத்தமர்களுக்கு,குரு / வாத்தியார் எந்த வழியில் கெடுதல் செய்தால் 2.பெண்ணை ஏமாற்றி கற்பை சூறையாடி மரணத...்துக்கு காரணமானால் 3.அதிகார துஷ்பிரயோகம் 4.வெள்ளியன்று பாம்பை அடிப்பது 5.நேர்மையற்ற விதத்தில் மற்றவர்களின் சொத்தை அபகரிப்பது ஜாதகத்தில் கீழ்கண்ட கிரக சேர்க்கை தோஷ அறிகுறி ================================================= 1. குரு + சனி 2. குரு X சனி 3. குரு = சனி 4. குரு <> சனி 5. சாரத்தில் இருப்பது பாதிப்புக்கள் =========== தீராத நோய், தொழில்,உத்தியோக பிரச்சனை புத்திசுவதினம்இல்லாமல் இருப்பது மனநிம்மதி பாக்கியாதிபதி தோஷம் செய்யாத தவறுக்கு பழியைப் பெறுவது பரிகாரம் ======== ராமேஸ்வரத்தில் பரிகாரம் செய்து கொள்ளலாம் திருவிடைமருதூர் கோவிலில் தோஷ கட்டணம் செலுத்தி பரிகாரம் செய்து கொள்ளலாம் (பௌர்ணமி / பஞ்சமியில் செய்து கொண்டால் பரிபூரண பலன் கிட்டும்) நன்றி வாழ்க வளமுடன்
 
 

No comments:

Post a Comment