Saturday, April 19, 2014

அஷ்ட தனம் என்றால் என்ன?

அஷ்ட தனம் என்றால் என்ன?
ஆணோ, பெண்ணோ ஒருவரிடம் இருக்கவேண்டிய எட்டு செல்வங்கள் அஷ்டதனம் எனப்படும். அவை
...
1. ரூபம் அல்லது அழகு, 2. சம்பத்து (சொத்து முதலானவை), 3. வித்தை (பெற்றுள்ள திறமைகள்), 4. விவேகம் (அறிவுத்திறனும் பண்பும்), 5. குணம் (நற்குணம்), 6. தனம் (பொன், பொருள்), 7. குலம், 8. வயது (ஆயுள்).

No comments:

Post a Comment