Sunday, July 20, 2014

தமிழும் சமஸ்கிருதமும் சம அந்தஸ்து பெற்ற மொழிகள் என்பதை நாம் சொல்லவில்லை.சொன்னது திருமூலர்.

தமிழும் சமஸ்கிருதமும் சம அந்தஸ்து பெற்ற மொழிகள் என்பதை நாம் சொல்லவில்லை.சொன்னது திருமூலர்.
மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
பொருள் :
பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

No comments:

Post a Comment