Monday, July 21, 2014

நவக்கிரக அம்சங்கள்

அருள் வழங்கும் தெய்வங்களே நவக்கிரக வடிவில் இருந்து ஆட்சி செய்கிறார்கள். சிவபெருமானே சூரியனாகவும், பார்வதிதேவியே சந்திரனாகவும், முருகப்பெருமானே அங்காரகனாகவும்,

திருமாலே புதனாகவும், பிரம்மதேவரே குருவாகவும், இந்திரனே சுக்ரனாகவும், எமதர்மரே சனியாகவும், காளியே ராகுவாகவும், சித்திரகுப்தரே கேதுவாகவும் இருந்து அருளாட்சி செய்து வருவதாக புராணங்கள் புகழ்ந்துரைக்கின்றன.

No comments:

Post a Comment