Sunday, August 24, 2014

விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய ஏற்ற காலம்!

விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய ஏற்ற காலம்!
1. சூரியனை பிரதிஷ்டை செய்ய சிம்ம லக்கனம் ஏற்ற காலமாகும்.

2. பிம்மாவை பிரதிஷ்டை செய்ய கும்ப லக்கணம் ஏற்ற காலமாகும்.

3. சிவனை பிரதிஷ்டை செய்ய மிதுனலக்கனம் ஏற்ற காலமாகும்.

4. பெண் தெய்வங்களை பிரதிஷ்டை செய்ய மேஷம், கடகம், துலாம், மகரம் லக்னங்களாகும்

5. மற்ற அனைத்துக் கிரகங்களையும் பிரதிஷ்டை செய்ய ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம், ஏற்ற லக்கனங்களாகும்

6. நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய ஏற்ற பூசநட்சத்திரம் காலமாகும்.

7. கணேசர், ஐயப்பன், நாகம் இவர்களை பிரதிஷ்டை செய்ய ரேவதி ஏற்ற நட்சத்திரமாகும்

No comments:

Post a Comment