Thursday, September 18, 2014

முருகனின் வாகனம் மயில்


முருகனின் வாகனம்

முருகனின் வாகனம் மயில்.மயில் ஓங்கார விஸ்வரூபம் .மயில் சுத்த மாயை.மயிலின் வாயில் உள்ள பாம்பு அசுத்த மாயை.மயிலின் காலில் கீழ் பட்டு இருக்கும் பாம்பு பிரகிருதி மாயை எனத் தத்துவ அடிப்படையில் கூறுவர்.இந்திரனே மயிலாக வந்து முருகப் பெருமானின் வாகனமாக முதலில் விளங்கினர்.அடுத்து சூரபன்மனின் உடலின் இரு கூறுகளில் ஒன்று மயிலாகி முருகப்பெருமானின் வாகனமானது.மற்றொன்று சேவலாகி பெருமானின் கொடியானது.

அவர் மயில் மீது அமர்ந்திருக்க, அந்த மயிலோ ஒரு பாம்பின் மீது நின்றுள்ளது. அந்தக் காட்சி, காலத்தைக் குறிக்கின்றது என்பது இந்திய ஐதீகம். அந்தக் காட்சி முருகன் காலத்தைக் கடந்து நின்றாலும் அதைக் தன் கையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளார் என்பதைக் குறிக்கின்றது

No comments:

Post a Comment