Monday, September 15, 2014

மகாளய அமாவாசைக்கு முதல்நாளான அன்று, அகாலமரணம் அடைந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்து வருவது நல்லது.

ஒவ்வொரு ஜீவனும் பூவுலகில் இவ்வளவு காலம் வாழ வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. ஆனால், சிலர் வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகள், துன்பங்களை எதிர்கொள்ளும் மனபலம் இல்லாமல் தாங்களாகவே ஆயுளை முடித்துக் கொள்வதுஉண்டு. இன்னும் சிலர் விபத்து, அசம்பாவித செயல்களாலும் உயிர் துறக்க நேரிடுகிறது. இவ்வாறு இறந்தவர்களுக்குஉரிய நாளாக மகாளய பட்ச சதுர்த்தசி திதி அமைந்துள்ளது. இந்நாளை "சஸ்திர ஹத சதுர்த்தசி' என்பர். மகாளய அமாவாசைக்கு முதல்நாளான அன்று, அகாலமரணம் அடைந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்து வருவது நல்லது. இதனால், இப்படிப்பட்ட நிலை, நம் தலைமுறைக்கு வராது

No comments:

Post a Comment