Thursday, July 9, 2015

சங்குகள் :--

சங்குகள் :--
உருவத்தில் சிறியது இப்பி, 
ஆயிரம் இப்பிகளுக்கு தலைவன் ஒரு சிப்பி, 
ஆயிரம் சிப்பிகளுக்கு தலைவன் ஒரு சங்கு, 
ஆயிரம் சங்குகளுக்கு தலைவன் ஒரு இடம்புரி, 
ஆயிரம் இடம்புரிக்கு தலைவன் ஒரு வலம்புரி,
ஆயிரம் வலம்புரிக்கு ஒரு சலஞ்சலம்,
ஆயிரம் சலஞ்சலத்திற்க்கு தலைவன்
ஒரு பாஞ்சசன்னியம்.....!!!

No comments:

Post a Comment