Sunday, September 6, 2015

பழநிக்கு திருஆவினன்குடி என்ற பெயர் வழங்குவது ஏன்?

பழநிக்கு திருஆவினன்குடி என்ற பெயர் வழங்குவது ஏன்?
லட்சுமி(திரு),காமதேனு(ஆ),சூரியன்(இனன்),அக்னி(குடி)ஆகியோர் பழநியில் முருகப் பெருமானை வழிபட்டு நற்பேறு பெற்றனர்.அதனால் அவர்களின் பெயர்களான திரு,ஆ,இனன்,குடி ஆகியவற்றை ஒன்றாக்கி அத்தலத்தின் பெயராக வழங்கினர்.சங்ககாலத்தில் வாழ்ந்த ஆவியர்குடி இன மன்னர்கள் வழிபட்ட இடமே ஆவினன்குடி என்று திரிந்ததாகவும் கூறுவர்.

No comments:

Post a Comment