Thursday, September 3, 2015

களத்திர தோச பரிகாரம்

களத்திர தோச பரிகாரம்

மண் பானை ஒன்று வாங்கி வந்து , அதற்கு வண்ணமடித்து , அதில் நீர் நிரப்பி, மலர்களால் அலங்கரித்து , அதன் அருகே அமர்ந்து அதற்கு மாலை சூட்டி, மஞ்சள் துண்டினால் அதற்கு தாலி கட்டி ,பின் அதை காலால் தள்ளி உடைத்து விடவேண்டும்.
இது ஆதியில் நடைமுறையில் இருந்த பரிகாரம். விதவா தோசம் உள்ளவர்கள் திருமணத்திற்கு முன் இந்த பரிகாரத்தை செய்துகொள்ளலாம். ஆண்கள் இவ்வாறு செய்யலாம்.
பெண்களாக இருந்தால் பானைக்கு மாலை சூட்டி , தனக்கு தானே ஒரு மஞ்சள் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு. பானையை காலால் தள்ளி உடைத்துவிட்டு , கழுத்தில் கட்டிய மஞ்சள் துண்டையும் கழற்றி நீர் நிலைகளில் போட்டு விடவேண்டும்

No comments:

Post a Comment