Thursday, April 11, 2013

பஞ்சபுராணம் என்பது என்ன?


பஞ்சபுராணம் ன்பது என்ன?

நீங்கள் இதை விரும்பியதாக பொதுவில் கூறினீர்கள். செயல்தவிர்

திருக்கோயில்களில், பூசையின்போதுபஞ்ச புராணம்ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம் ஓதுவதாகும். அவற்றை ஓதும் வரிசைக் கிரமம் ... பின்வருமாறு:-

1. தேவாரம்
2.
திருவாசகம்
3.
திருவிசைப்பா
4.
திருப்பல்லாண்டு
5.
திருப்புராணம்

இவற்றை ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி,
வான் முகில் வழாது பெய்கஎன்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை.

 

 

No comments:

Post a Comment