Thursday, August 22, 2013

சுபஓரைகளின் நேரத்தை அறிந்து கொள்வது எப்படி?

ஒவ்வொரு கிழமைக்குஉரிய ஹோராசக்கரம் என்னும் ஓரைகளின் கால அளவுக்கான அட்டவணை பஞ்சாங்கத்தில் இடம் பெற்றிருக்கும். குரு, சுக்ரன், புதன், சந்திரன் (வளர்பிறை மட்டும்) ஓரைகள் சுப விஷயத்தைச் செய்வதற்கானவை. செவ்வாய், சனி ஓரைகளில் சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை

No comments:

Post a Comment