Thursday, August 22, 2013

துர்க்கை, தட்சிணாமூர்த்தி, அனுமான் சந்நிதிகளை சுற்றக்கூடாது என்கிறார்களே! சரிதானா?

துர்க்கையும், தட்சிணாமூர்த்தியும் சிவன் கோயில் கோஷ்டத்தில் (கருவறை சுற்றுச்சுவர்) இருப்பார்கள். கருவறையைச் சுற்றும்போது, இவர்களையும் சுற்றுவதாக அர்த்தமாகி விடும். அனுமானை சுற்றி வந்து வழிபடலாம்.

No comments:

Post a Comment