Wednesday, March 12, 2014

பஞ்ச தெய்வங்கள்

பஞ்ச தெய்வங்கள்
1, மாதா பிதா : தன்னுடைய தாய் தந்தை
2, குல தேவதா : தன்னுடைய குல தெய்வம்
...
3, ஸ்தல தேவதா : தன்னுடைய ஊர்களில் உள்ள முக்கிய கோவில்
4, இஷ்ட தேவதா : தனக்கு பிடித்த தெய்வம்
5,ஆசான் : உங்களுக்கு வழிகாட்டும் குரு
இந்த பஞ்ச தெய்வங்களிடம் நீங்கள் பரிச்சை எழுதி ஜெயித்தால் தான் பரமாத்மா என்கிற பாஸ் என்ற ரகசிய வழியை காண முடியும் உங்களின் வெற்றி உங்களிடம் தான் உள்ளது அதில் வெற்றி பெறுங்கள்

No comments:

Post a Comment