Thursday, May 29, 2014

பிராயச்சித்தம் செய்தால் மட்டுமே ஒருவர் செய்த பாவம் நீங்கி விடுமா?

 பிராயச்சித்தம் செய்தால் மட்டுமே ஒருவர் செய்த பாவம் நீங்கி விடுமா?
அறியாமல் செய்த பாவத்திற்குத் தான் பிராயச்சித்தம் கூறப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் பிறர்நலன் கருதி செய்து விடும் தவறுகளுக்கும் இது பொருந்தும். இதனையே வள்ளுவரும், "பொய்மையும் வாய்மையிடத்து' என்று குறிப்பிடுகிறார். தன் சுயநலனுக்காகத் தெரிந்தே செய்யும் பாவம் பிராயச்சித்தத்தால் நீங்கி விடாது. கடப்பாறையை விழுங்கி விட்டு இஞ்சி தின்றால் செரிமானமாகுமா?

No comments:

Post a Comment