Sunday, August 24, 2014

குழந்தைக்கு பல் முளைக்கும் மாதத்திற்கு தரும் பலன்கள்

குழந்தைக்கு பல் முளைக்கும் மாதத்திற்கு தரும் பலன்கள்
குழந்தை பிறக்கும்பொழுது பல்முளைத்தே பிறந்தால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆகாத காலமாகும். முதலில் மேற்பல் முளைத்தால் தந்தைக்கு ஆகாத கஷ்டங்களை தரும் காலமாகும். தந்தை பல கஷ்டங்களை அனுபவிப்பார்,
1)குழந்தை பிறந்த முதல் மாதத்தில் பல் முளைத்தால் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கும்,
2)குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் பல் முளைத்தால் சகோதரனுக்கு ஆகாது,
3)குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் பல் முளைத்தால் சகோதரிக்கு ஆகாது.
4)குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் பல் முளைத்தால் -தாய்க்கு ஆகாது
5)குழந்தை பிறந்த 5-வது மாதத்தில் பல் முளைத்தால்-சகோதர சகோதரிகு ஆகாது/
6)குழந்தை பிறந்த 6-வது மாதத்தில் பல் முளைத்தால்-குடும்பத்தில் மகிழ்ச்சியைத்தரும்/
7)குழந்தை பிறந்த 7-வது மாதத்தில் பல் முளைத்தால்-நன்மை தரும் பெற்றோருக்கு/
8)குழந்தை பிறந்த 8-வது மாதத்தில் பல் முளைத்தால்-உடல்நலம், பெறும் குழந்தைக்கு/
9)குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் பல் முளைத்தால்-சேரும் குடும்பத்தி செல்வம்,

10)குழந்தை பிறந்த 10-வது மாதத்தில் பல் முளைத்தால்-வாழ்க்கை அமையும் மகிழ்ச்சியானதாக

No comments:

Post a Comment