Monday, August 25, 2014

பூஜை அபிஷேகம் செய்யும் காலத்தில் திரையானது முக்கியமானது

திரை முக்கியம்
           பூஜை அபிஷேகம் செய்யும் காலத்தில்                     
प्रच्छन्नपंट   - திரையானது
उत्तमं - முக்கியமானது (ஏனெனில்)
पापी - தீவினை செய்தவன்
रोगी - பிணியுடையவன்
परिभ्रष्ट: - பல பேர்களால் தள்ளப்பட்டவன்
नास्तिक: - கடவுள் இல்லையென்பவன்
शिवनिन्दक: - சிவனை நிந்திப்பவன்
दुर्मुखस्च; - விகாரமான முகத்தையுடையவன்
दुराचार: - ஒழுக்கம் கெட்டவன்
मूर्खस्च; - கோபத்தையுடையவன்
गुरुनिन्दक: - ஆசானை தூஷிப்பவன்
वेदविक्रियविप्रस्च - பணம் வாங்கிக்கொண்டு வேதம் 
சொல்லிக்கொடுப்பவனும்
स्वैरिणी - பதிவ்ரதையாக இல்லாதவள்
भत्किहीनक: - ஆண்டவனிடம் அன்பில்லாதவன்
संकर:  -  இரு ஜாதியில் பிறந்தவன்
अक्षरहीनशच - ஏழுத்தே தெரியாதவன்
अदीक्षावानू  - தீக்ஷையற்றவன்
तथैव च - அப்படியே
कूनख: - கோணின தேகத்தையுடையவன்
कुष्ठरोगी च - குஷ்டரோகியும்
एकाक्षी - ஒற்றைக்கண்ணன்
अड्गहीनक: - அங்கம் குறைந்தவன்
नारी  - பெண் தன்மையுடையவன்
तैलाभिषित्कस्च - எண்ணை தேய்த்துக்
கொண்டிப்பவன்
गोघ्नस्च -  பசுவைக் கொன்றவனும்
पज्चपातक:  - ஜந்து மஹாபாதகங்களைச்
செய்தவன்
एताह्शैस्तु  -  இத்தகைய
पुरुषै: -  புருஷர்களாலே
हष्टा -  பார்க்கப்பட்ட
पूजा तु - பூஜை (அபிஷேகம்)முதலியவை
नुष्फ़्ला - பலனற்றதாகும்
तस्मातू - ஆகையால்
अतिप्रयत्नेन  -  முழுமுயற்சியுடன்
यथाविधि - விதிமுறைப்படி
पटं - திரையை
कुर्यातू - போடவேண்டும்,
प्रच्छन्नपटकाले दर्शनं न कर्तव्यमू
திரை போட்டிருக்கும் போது தரிசிக்கக்கூடாது
 
प्रच्छन्नपटकाले तु न कुर्यातू लिड्गदर्शनमू।
तत्काले दर्शनं मोहातू संकटं पुत्रभार्ययो:॥
प्रच्छन्नपटकाले तु திரை உள்ளபோதோவெனில்
लिड्ग्दर्शनं ஸ்வாமி தரிசனத்தை
न कुर्यातू செய்யக்கூடாது,
तत्काले  திரை உள்ள காலத்தில்
मोहातू அறிவின்மையால்
दर्शनं தரிசிப்பானேயானால்
पुत्रभार्ययो:  அவனுடைய மனைவி புத்திரர்களுக்கு
संकटमू உபத்திரம் உண்டாகும்

No comments:

Post a Comment