Monday, August 25, 2014

அபிஷேக திரவிய பலன்

அபிஷேக திரவிய பலன்












கால் அலம்பத்தரும் ஜலம்
पापविनाशं பாபத்தை துலைப்பதாக
स्यातू ஆகும்
आचमनीयकं तू ஆசமன ஜலமோவெனில்
श्रिय: லக்ஷ்மீ சம்பத்தையும்
अघर्यन्तु கை அலம்பத் தரும் ஜலமோவெனில்
कर्मसादफ़ल्यं கார்யத்தின் பலத்தையும்
आसनं உட்காரத்தரும் ஆஸநம்
पुत्रपोत्रदं பிள்ளை பேரனைக் கொடுப்பதாயும் ஆகும்,
जलन्तु அபிஷேகத்திற்கு விடும் ஜலமோவெனில்
शान्तिदं மன சாந்தியை கொடுப்பதாக
प्रोत्कं சொல்லப்பட்டுள்ளது
गन्धतैलं வாசனை எண்ணை
सुखप्रदं இன்பத்தைத் தரும்,
पञ्चामृतं பஞ்சாம்ருதமானது
संपदञ्च  ஜச்வர்யத்தையும்
कदली  வாழைப்பழமானது
सस्यवर्धनं  வ்யவஸாய வ்ருத்தியையும்
पनसं பலாப்பழமானது
लोकवश्यञ्च  உலக வசீகரத்தையும்
आम्रं  மாம்பழமானது
सर्वजयप्रदमू  எல்லா ஜயத்தையும் கொடுக்கக் கூடியதாயும்
दाडिमी  மாதுளம்பழமானது
क्रोधनाशञ्च  கோப சாந்தியையும்
तथा அப்படியே
इक्षु கரும்பானது
शोकहरं வருத்தத்தைப்போக்கடிப்பதாகவும்
नारड्गन्तु  சாத்துக்குடியோவெனில்
सुमन्त्रिन्वं  நல்ல மந்திரி பதவியையும்
लिकुचं எலுமிச்சம்பழம்
मृत्युनाशनं யமபய நிவாரகமாகவும்
शर्करा சர்க்கரையானது
शत्रुनाशं  சத்ருவைதுலைப்பதாகவும்
स्यातू ஆகும்
नाळिकेरूतु தே  ங்காயோவெனில்
राज्यदं ராஜ்யத்தைத்தருவதாகவும்
क्षीरं तु பாலோவெனில்
चिन्तितं விரும்பின
फ़लं பயனைத்தருவதாகவும்
दधि वै தயிரோவெனில்
रूपसंपदं அழகைக் தருவதாகவும்
मधु தேனானது
संगीतझानाय சங்கீதம் அறிவதின் பொருடும்
आज्यं நெய்யானது
बुध्दिविवर्धनमू அறிவை வளர்ப்பதாகவும்  சொல்லப்பட்டுள்ளது
குறிப்பு; ஒவ்வொரு வஸ்துவிலும் அஷேகம்
என்று சேர்த்துக்கொள்ள வேண்டும்
अन्नाभिषेकं அன்னத்தால் அபிஷேகம் செய்தல்
सोभाग्यं  நல்ல பாக்யங்களையும்
हिमतोयन्तु பன்னீரோவெனில்
दिग्जयं திக்விஜய்த்தையும்
श्ड्ख சங்க ஜலாபிஷேகமானது
सत्पुण्यफ़लदं நல்ல புண்ணிய பலமான சுகத்தையும்
मार्जनं துடைத்தல்
रिपुनाशनं  சத்ருவை துலைத்தலையும்
गन्धाभिषेकं சந்தனாபிஷேகமானது
सायुज्यं  ஸாயுஜ்ய பதவியையும்
स्नपनादू  ஸ்நபனாபிஷேகாமானது
सान्निध्यं மூர்த்தி ஸாந்நித்யம்
भवेतू உண்டாகும்
वस्त्रं  வஸ்த்ரம் சாத்துதல்
दारिघ्रमोचनं தரித்திரத்தை துலைத்தலையும்
अलड्कारन्तु பகவானுக்கு அலங்கரிப்பதோவெனில்
सुन्दरं  அழகையும்
भूष्यं  ஆபரணங்கள் அணிவிப்பது
अष्टैस्वर्यप्रदं அஷ்டைச்வர்யத்தைக் கொடுப்பதாகவும்
माला  புஷ்பமாலையானது
दु:खनिवर्तनी  துக்கத்தை நீக்குவதாகவும்
मृगमदं கஸ்தூரியானது
दिग्विजयं திக்கு விஜயத்தையும்
तथा அப்படியே
चन्दनं சந்தன தாரணமானது
सौभाग्यं செளபாக்யத்தை தருவதாகவும்
अक्षतं  அக்ஷதையானது
मलनाशञ्च மல நாசத்தை உண்டு பண்ணுவதாகவும்
ताम्बूलं  வெற்றிலைப் பாக்கானது
क्षयनाशकं குறைவை நாசம் செய்வதாகவும்
बिल्वं பில்வம் சாத்துதல்
प्रार्थितार्थप्रदं விரும்பினப் பலத்தைக் கொடுப்பதாகவும்
तुळसी துளஸீ சாத்துதல்
पुत्रदायिनी புத்திரனைக் கொடுப்பதாகவும்
धूपं தூபமிடுதல்
तमोपहं  அறிவில்லாமையைப் போக்குவதாகவும்
प्रोत्कं சொல்லப்பட்டுள்ளது
दीपं  தீபமானது
झानप्रदं  அறிவைத் தருவதாக
भवेतू  ஆகும்,
नैवेघं நிவேதனம் செய்தல்
राज्यफलदं ராஜ்யத்தைத் கொடுப்பதாயும்
भक्षणं பலஹாரங்கள்
अक्षणं बलं குறைவற்ற பலத்தையும்
कर्पूरं கர்பூர நீராஞ்ஜனமானது
भयनाशञ्च பயத்தை நாசம் செய்வதாகவும்
भूति: விபூதி
भूतिकरी  செல்வத்தைத் தருவதாகவும்
भवेतू  ஆகும்,


No comments:

Post a Comment