Tuesday, June 9, 2015

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்து

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வானவியல் சாஸ்த்திரத்தில் சிறந்து விளங்கினார்கள் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.
அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தின் கொள்கைகளை தற்போதைய அறிவியல் அறிஞர்களை விட மிக துள்ளியமான கணித அளவிடுகளுடன் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளனர்கள் நம் முன்னோர்கள்.
சீனா, லாஸ், திபத் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து திபத்தில் நடத்திக்கொண்டு இருக்கு ஆய்வின் போது அவர்களுக்கு பல ஆவணங்கள் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்த காரணத்தால் அதை மொழி பெயர்க்க சத்தீஸ்கரில் உள்ள ஒரு பழ்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதை மொழிபெயர்த்த ரய்னா என்னும் பேராசிரியர் கொடுத்த விளக்கம் மிக ஆச்சரியம் மிக்க தகவலாக இருந்தது. அவற்றின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.,.
அந்த ஆவணத்தில் விமானம் இயங்கும் தத்துவங்களும் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் மற்றும் நட்டத்திரங்களின் இயக்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது பிரபஞ்சம் என்பது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் நிரம்பிய ஊடகமாக உள்ளது இதே தத்துவத்தை பயன்படுத்தி பல விமானங்கள் இயக்கமுடியும் என்றும் அத்துடன் சில கணித விகிதாச்சார அளவிடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது…
ஆவணங்கள் முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் விமானங்கள் பற்றிய இன்னும் பல தகவல்கள் வெளியாகும்,
இவை அனைத்தும் நம் புராணங்களில் கடவுள் காற்றில் பறந்து வந்தார், ராமணன் சீதையை விமானத்தில் இலங்கைக்கு கடந்திச்சென்றான் என்று படித்துள்ளோம்.

No comments:

Post a Comment