Monday, June 15, 2015

மாந்த்ரீகத்தின் வரலாறு :

மாந்த்ரீகம்
மாந்த்ரீகத்தின் வரலாறு :
ரீக் - யஜ்ஜூர்- சாமம் - அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை சார்ந்தது தான் இந்த மாந்த்ரீகம் ஆகும். இதற்க்கு மூலாதாரமானவர் ஜமதக்கினி முனிவர் குமாரர் பரசுராமர் இயற்றிய பரசு ராம சூத்திரம் என்ற நூல் தான் பெரும் ஆதாரமாக திகழ்கின்றது என்றால் மிகையாகது.
மாந்த்ரீகத்தின் வகைகள் :
1 . உரு முறை ( WHITE MAGICK) : யந்திரம், மந்திரம், மூலிகை கொண்டு செயல்படுத்தும் முறையாகும்.
2 . கரு முறை (BLACK MAGICK) : தலை பிள்ளை, நரபலி சம்பந்தப்பட்டது ( பின் விளைவுகள் அதிகம் )
3 . தாந்த்ரீகம் (TANTRA) : மந்திர உரு இன்றி சூட்சுமத்தை மட்டும் வைத்து உருவேற்றும் முறையாகும்.
அஷ்ட கர்ம சித்திகள்
அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.
1.வசியம் :
நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.
2.மோகனம் :
நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .
3 .ஆக்ருஷனம் :
எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.
4 . ஸ்தம்பனம் :
தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.
5. பேதனம் :
கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.
6 . வித்வேஷனம் :
ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.
7 . உச்சாடனம் :
எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .
8 . மரணம் :
மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது ) .
மாந்த்ரீக அரிச்சுவடி
1. மாந்த்ரீக அடிப்படை ( மாந்த்ரீகம் எப்படி வேலை செய்கிறது )
2. மாந்த்ரீக பொருட்கள் ( தலைமுடி, காலடிமன், வியர்வை பட்ட துணி etc ) 
3. மாந்த்ரீகம் சித்திக்க மனப்யிர்சிகள் ( மந்திரம் ஜெபித்தல் )
4. பூஜையின் பொது கடைபிடிக்க வேண்டியவை.
5. யந்திரம் எழுதும்போது கவனிக்க வேண்டியவை.
6. மகா கணபதி வசியம்.
7. குல தெய்வ வசிய சித்து.
8. அகத்தியர் தியானம் ( மாந்த்ரீகம் சித்திக்க )- யந்திர மந்திர பிரயோகம்( 11நாள் )
9. காளி உபாசனை சித்து - யந்திர மந்திர பிரயோகம் 
10. சித்தாந்த தேவதை சித்து - யந்திர மந்திர பிரயோகம் ( 10 நாள் )
11. மகா மோகினி உபாசனை - யந்திர மந்திர பிரயோகம் 
12. மலையாள பகவதி வசிய உபாசனை - யந்திர மந்திர பிரயோகம் 
13. வாலை வசிய உபாசனை ( குறி சொல்ல ) - யந்திர மந்திர பிரயோகம்
14.சக்தி பூஜை ( மாந்த்ரீகத்தில் முடியாத காரியத்தையும் முடிக்க ) - யந்திர மந்திர பிரயோகம் 
15. உடல்கட்டு சக்கரம் - தாயத்து பிரயோகம் 
16.அஷ்ட திக் பந்தனம் ( திசை கட்டு ) - மந்திர விபூதி பிரயோகம் 
17.உடல்கட்டு - மந்திர பிரயோகம் 
18.அர்ச்சனை மந்திரம் ( தெய்வத்தை ஏவி காரியத்தை சித்தி செய்வது ) - மந்திர பிரயோகம் 
பூஜா விதி
அஷ்டதிக் பந்தனம் - திசைகட்டு
உடல் கட்டு மந்திரம்
மகா கணபதி தியானம்
குலதெய்வ தியானம்
அகத்தியர் தியானம்
உபாசனை தெய்வ ஆக்ருஷனம்
யந்திரம் வரையவும்
யந்திர சாப நிவர்த்தி
காரிய சித்தி மை வைக்கவும்
பிராண பிரதிஷ்டை மந்திரம்
மந்திர சாப நிவர்த்தி
மூலமந்திரம் உரு கொடுக்கவும்
அர்ச்சனை செய்யவும்
. 
மை வித்தைகள்
19.யந்திர சாபநிவர்த்தி முறை - மந்திர விபூதி பிரயோகம் 
20.மந்திர சாப நிவர்த்தி முறை - மந்திர பிரயோகம் 
21.மூலிகை சாபநிவர்த்தி முறை - மந்திர விபூதி பிரயோகம் 
22.பிராண பிரதிஷ்டை முறை - மந்திர பிரயோகம் 
23.சர்வ காரிய சித்தி மை - மை பிரயோகம் 
24.சர்வ வசிய மை - மை பிரயோகம் 
25.வசிய மருந்து பிரயோகம் 
26.வசிய விபூதி ( மோகினி வசிய பிரயோகம் )
அஷ்ட கர்மங்கள் : யந்திர மந்திர பிரயோக முறை
27. வசியம் : ஆண் / பெண் வசியம்,காதல் வசியம்,காதல் வசியம் - யந்திர மந்திர பிரயோகம்.
28. மோகனம் - யந்திர மந்திர பிரயோகம்.
29. ஸ்தம்பனம் - யந்திர மந்திர பிரயோகம்.
30. ஆக்ருஷ்ணம் - யந்திர மந்திர பிரயோகம்.
31. உச்சாடனம் - யந்திர மந்திர பிரயோகம்.
32.வித்வேஷனம் - யந்திர மந்திர பிரயோகம்.
33. பேதனம் - யந்திர மந்திர பிரயோகம்.
34. மாரணம் - யந்திர மந்திர பிரயோகம்.
பஞ்ச பட்சி வித்தை
உலகில் உள்ள அனைவரயும் நம்மால் வசியம் செய்ய முடிவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நல்ல நேரம் நடந்தால் மாந்த்ரீகம் பலிக்காது என்பது பல சான்றோர்களின் கருத்து. ஆனால் பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஒவ்வொரு நாளைக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம் ஒவ்வொருவருக்கும் உண்டு, இதை பயன்படுத்தி நாம் நம் காரியத்தை சாதித்துக்கொள்ள முடியும்.
முடியாத விஷயங்கள் மாந்த்ரீகத்தில் இல்லை .
தேவதா வசிய வித்தைகள்
35.விநாயகர் வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
36.முருகப்பெருமான் வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
37.அஷ்ட கணபதி யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
38.செல்வ கணபதி யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
39.திருமகள் வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
40.மாகாளி வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
41.கௌரி வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
42.நரசிங்க யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
43.சூரிய வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
44.பஞ்ச நாயகி யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
45.வாலை பரமேஸ்வரி யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
46.உக்கிரமாடன் வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
47.சுவாலமுகி வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
48.திரிசூலி வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
49.வாலை மனோன்மணி வசிய யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.

கேரள முறை யந்திர, மந்திர பிரயோகங்கள் :
50. விரும்பியவரை மணந்து கொள்ள ( காதலர்களுக்கு ) - யந்திர மந்திர பிரயோகம்
51. பிரிந்த கணவன் மனைவியை வரவழைக்க - யந்திர மந்திர பிரயோகம்.
52. விரைவில் திருமணம் நடக்க - யந்திர மந்திர பிரயோகம்.
53. பெண்ணாசை ஒழிய - யந்திர மந்திர பிரயோகம்
54. ஆண் ஆசை ஒழிய - யந்திர மந்திர பிரயோகம்
55. தூமாபதி பிரிவு முறை ( தகாத உறவை பிரிக்க ) - யந்திர மந்திர பிரயோகம்.
56. இடத்தை காலி செய்ய - யந்திர மந்திர பிரயோகம்.
57. எதிரி நாவினை கட்ட - யந்திர மந்திர பிரயோகம்.
58. வயது வந்தும் வீட்டு விளக்கமாவாதவற்கு - யந்திர மந்திர பிரயோகம் 
59. சபை கட்டு ( யாரும் வாய் திறக்காமல் இருக்க ) - யந்திர மந்திர பிரயோகம் 
60. தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாக இருக்க
61. காரிய சித்தி யந்திரம் 
62. குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) - யந்திர மந்திர பிரயோகம். 
63. ஏழரை சனி, அஷ்டம சனி தொல்லை நீங்க - யந்திர மந்திர பிரயோகம்.
64. குரு யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம். 
65.மக்கான குழந்தைகள் நன்கு படிக்க - யந்திர மந்திர பிரயோகம்.
66. பயந்த சுபாவம் உள்ளவருக்கு தைரியம் வர யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
67.சிவ சக்கரம் ( தீராத மருத்துவரால் கைவிடப்பட்ட நோய்கள் குணமாக ) 
68.கெட்ட தசாபுத்தி நடக்கும்போது தீய பலன்களை தடுக்கும் யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்
69. கிரக மூலாதார யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம். 
70. கற்பம் தரித்து நிற்க யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
71. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற - யந்திர மந்திர பிரயோகம்
72. பிரம்ம வஸ்து யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
73. ஜோதிடர் குறி சொல்பவர்கள் வாக்கு பலிதமாக - யந்திர மந்திர பிரயோகம். 
74. திசை கட்டு யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம்.
75.பகைவர்கள், தேவதைகள் கட்டு அறுக்க - யந்திர மந்திர பிரயோகம். 
76. அஷ்ட திக் பந்தனம் - யந்திர மந்திர பிரயோகம்.
77. சத்ரு வசியம் - யந்திர மந்திர பிரயோகம்.
78. வசிய சந்தனம் - யந்திர மந்திர பிரயோகம்.
79. கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம் - யந்திர மந்திர பிரயோகம். 
80. மேலதிகாரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக - யந்திர மந்திர பிரயோகம்.
81. தேவதைகளை கட்ட - விபூதி பிரயோகம்.
82. சல்லியம் பிரிவுமுறை - யந்திர மந்திர பிரயோகம்.
83. காதலில் வெற்றி பெற - யந்திர மந்திர விபூதி பிரயோகம்.
84. கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருக்க 
85. வாஸ்து தோஷம் விலக 
86. காணாமல் போன பொருள் கிடைக்க 
87. ராசிக்குரிய அதிர்ஷ்ட தெய்வங்கள் .
88. 27 நட்சத்திரங்களுக்குரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்
89. தெய்வ அபிஷேக பலன்கள் 
90. விரததிற்குண்டான பலன்கள் 
91. தானங்களும் அதன் பலன்களும் 
92. தீபமும் அதன் பலன்களும் 
93. ருத்ராட்சதின் மகிமை 
94. ஆஞ்சநேய வழிபாடும் அதன் பலன்களும் 
95. பைரவர் வழிபாடும் அதன் பலன்களும்
தாயத்து வித்தைகள்:
96. தீராத நோய் தீர - தாயத்து பிரயோகம் .
97. அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற - தாயத்து பிரயோகம் .
98.பெண்ணாசை ஒழிக்க - தாயத்து பிரயோகம் .
99. பேராசை விலக்க - தாயத்து பிரயோகம் .
100. போதை, குடி, பீடி, சிகரெட் விலக்கி நல்லவர் ஆக - தாயத்து பிரயோகம் .
101.கற்பு அழியாதிருக்க - தாயத்து பிரயோகம் .
102.இல்வாழ்க்கை உடலுறவு நீக்க - தாயத்து பிரயோகம் .
103.மாதர் வலையில் அகப்படாதிருக்க் - தாயத்து பிரயோகம் .
104.வழக்கு வெற்றி பெற - தாயத்து பிரயோகம் .
105.பெண்களை தாயாக நினைக்க - தாயத்து பிரயோகம் .
106.உடல் வசீகரம் உண்டாக - தாயத்து பிரயோகம் .
107.கல்வியில் சிறந்த விளங்க - தாயத்து பிரயோகம் .
108.மனவருத்தம் தீர - தாயத்து பிரயோகம் .
109.தன்னை அறிந்துகொள்ள - தாயத்து பிரயோகம் .
110.அவாவருக்க - தாயத்து பிரயோகம் .
111.பஞ்ச பூதங்களை அறிய - தாயத்து பிரயோகம் .
112.பெண்ணாசை தீர - தாயத்து பிரயோகம் .
113.பாசம் அண்டாமல் இருக்க - தாயத்து பிரயோகம் .
114.விதியை வெல்ல - தாயத்து பிரயோகம் .
115.புகழ் பெற - தாயத்து பிரயோகம் .
116.உலக நடை அறிய - தாயத்து பிரயோகம் .
117.எதிரி அழிய - தாயத்து பிரயோகம் .
118.இழந்ததை திரும்ப பெற - தாயத்து பிரயோகம் .
119.நோய் தீர - தாயத்து பிரயோகம் .
120.சத்ருவை அழிக்க - தாயத்து பிரயோகம் .
121.கல்வியில் நன்கு படிக்க - தாயத்து பிரயோகம் .
யட்சனி வசிய வித்தை
122. விநாயகர் வசியம் 
123. குலதெய்வ வசியம்
124. அகத்தியர் வசியம்
125. உபாசனை தெய்வ வசியம்
126. காளி வசியம் 
127. யட்சனி குடுவை தயார் செய்யும் முறை
128. கலசம் தயார் செய்யும் முறை 
129. பானகம் தயார் செய்யும் முறை
130. கர்ணா யட்சனி வசிய முறை 
131. கர்ண யட்சனி வசிய முறை 
132. பத்மாவதி யட்சனி வசிய முறை 
133. அணைத்து வித

No comments:

Post a Comment