Thursday, August 27, 2015

நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?

* நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன? 
சுவாமிக்கு படைத்த பொருள் அனைத்திற்கும் "நிர்மால்யம்' என்று பெயர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் கோமுகி வழியாக வெளியேறும். அதை "நிர்மால்ய தீர்த்தம்' என்பர்.

No comments:

Post a Comment