Thursday, September 3, 2015

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு



வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு..


தாயாக...........................அம்மன்
தந்தையாக ....................சிவன்...
நண்பனாக......................பிள்ளையார், கிருஷ்ணன்
குருவாக..........................தட்சிணாமூர்த்தி
படிப்பாக.........................சரஸ்வதி
செல்வமகளாக................லக்ஷ்மி
செல்வமகனாக ...............குபேரன்
மழையாக........................வருணன்
நெருப்பாக .....................அக்னி
அறிவாக..........................குமரன்
ஒரு வழிகாட்டியாக ..........பார்த்தசாரதி
உயிர் மூச்சாக..................வாயு
காதலாக .........................மன்மதன்
மருத்துவனாக...................தன்வந்திரி...
வீரத்திற்கு ........................மலைமகள்
ஆய கலைக்கு ..................மயன்
கோபத்திற்கு.....................திரிபுரம் எரித்த சிவன்..
ஊர்க்காவலுக்கு................ஐயனார்
வீட்டு காவலுக்கு...............பைரவர்
வீட்டு பாலுக்கு...................காமதேனு
கற்புக்கு.............................சீதை
நன் நடத்தைகளுக்கு.........ராமன்
பக்திக்கு............................அனுமன்
குறைகளை கொட்ட..........வெங்கடாசலபதி
நன் சகோதரனுக்கு............லக்ஷ்மணன், கும்பகர்ணன்
வீட்டிற்கு..........................வாஸ்த்து புருஷன்
மொழிக்கு.........................முருகன்
கூப்பிட்ட குரலுக்கு..........ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
தர்மத்திற்கு ......................கர்ணன்
போர்ப்படைகளுக்கு...........வீரபாகு
பரதத்திற்கு........................நடராசன்
தாய்மைக்கு.......................அம்பிகை
அன்னத்திற்கு ....................அன்ன பூரணி
மரணத்திற்கு .....................யமன்
பாவ கணக்கிற்கு...............சித்திர குப்தன்
பிறப்பிற்கு..........................பிரம்மன்
சுகப் பிரசவத்திற்கு ............கர்ப்ப ரட்சாம்பிகை
இது சின்ன சாம்பிள் தான்... இன்னும் நிறையாக உள்ளது...பெருமைப் பட்டுக் கொள்வோம்...தவறில்லை...

1 comment:

  1. ஆம் உண்மையிலேயே பெருமைதான்.

    இவ்வளவு குழப்பம் வேறு எந்த மதத்திலும் இல்லைதான்!

    அதுசரி, குழப்பத்துக்கு நாரதந்தானே கடவுள்?

    நாரதன் இல்லையா!

    அப்படி என்றால் கூனியா?

    அதுவும் இல்லை என்றால் ஒருவேளை சகுனியோ?

    ஐயோ ! எனக்கு புரியவில்லையே!

    புரியாமல் இருப்பதற்கு பார்வதிதானே கடவுள்?

    யாராவது சொல்வீர்களா?

    இப்படி என்னை தவிக்க விட்டு விட்டீர்களே!

    தவியோ தவி என்று தவிப்பதற்கு லக்ஷ்மனன்தானே கடவுள்?

    இல்லை இல்லை நீ போங்காட்டம் ஆடுகிறாய். எல்லா பெயரையும் அழி நான் முதலிலிருந்து எழுதுகிறேன் முருகா!

    அப்படி வா வழிக்கு!

    ReplyDelete